எம்.என் ஆர்.கடலை மிட்டாய்

கோவில்பட்டி MNR நிறுவனம் 1959 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதன்முதலில் திரு.நடராஜன் மற்றும் திருமதி.ரஞ்சிதாம்பாள் நடராஜன் ஆகியோரால் கோவில்பட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பிறகு இவர்களது மூத்த மகன் N. முருகன் அவர்களால் இன்றளவும் தரம், மற்றும் விற்பனையிலும் முதல் இடத்தை பெற்று வருகிறது. MNR கோவில்பட்டி கடலைமிட்டாய் மிகவும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றது. கடலைமிட்டாய் என்றாலே MNR கடலைமிட்டாய் என்று கூறும் அளவில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது நமது நிறுவனம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் மொத்த வியாபாரத்திற்கும் சில்லறை வியாபாரத்திற்கும் ஆர்டரின் பெயரில் செய்து தருகின்றோம்.

Welcome to MNR Kadalai Mittai

Kovilpatti MNR was started in 1959. First started by Mr. Natarajan and Mrs. Ranjithambal Natarajan at kovilpatti, The company is now ranked first in quality and sales by their eldest son, N. Murugan. MNR Kovilpatti is made in very natural way. MNR kadalaimittai is very popular among the people .Exports not only to Tamil Nadu but also to India and overseas.And we do this in the name of order for wholesale and retail.